தஞ்சை திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் இன்று குருபெயர்ச்சி விழாக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
குருபகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதை பக்தர்கள் குருபெயர்ச்சி விழாவாக கொண்டாடி குருவை வணங்கி வருகின்றனர் தஞ்சை திட்டையில் குருபகவான் நின்ற கோலத்தில் ராஜகுருவாக அருள்பாலித்து வருகிறார் குருபகவான் இன்று இரவு 9.48 மணிக்கு தனுசு ராசியில் இருந்து- மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முகக் கவசம் அணிந்து நீண்ட வரிசையில் சென்று குருவை வணங்கி வருகின்றனர்.